டிஎன்பிஎஸ்சி பொதுத் தமிழ் OMR மாதிரித் தேர்வு
அசல் TNPSC வினாத்தாள் தரத்தில் அமைக்கப்பட்ட 100 வினா OMR மாதிரித் தேர்வு தளம்.
🎯
பொதுத் தமிழ் மாதிரித் தேர்வைத் தொடங்க தயாரா?
இத்தேர்வில் பகுதி அ (இலக்கணம்), பகுதி ஆ (இலக்கியம்), பகுதி இ (தமிழ்ச்சான்றோர்) ஆகிய மூன்று பகுதிகளிலிருந்தும் சமச்சீர் பாடநூல் வினாக்கள் கேட்கப்பட்டுள்ளன.