“If you are fit, avail the gift”
தகுதி இருந்தால் பரிசு பெறுங்கள்! — உதவித்தொகை சேலஞ்ச்
30 தேர்வுத் தொடரில் இருந்து தனித்த, முழுப் பாடத்திட்டச் சவால் தேர்வு — 200 வினாக்கள், 180 நிமிடங்கள். உங்கள் திறமையை நிரூபித்து முழுத் தேர்வுத் தொடரையும் இலவசமாகவோ அல்லது 50% சலுகையிலோ வெல்லுங்கள்!
85% அல்லது அதற்கு மேல்
200 வினாக்களில் 170+ சரியான விடைகள் (255+ மதிப்பெண்கள்).
75% முதல் 84.5% வரை
200 வினாக்களில் 150 முதல் 169 சரியான விடைகள் (225–254 மதிப்பெண்கள்).
ஆதரவற்ற விதவைகள் & மாற்றுத்திறனாளிகள்
அரசு சான்றிதழைப் பதிவேற்றி AI மூலம் சரிபார்த்து உடனடி சேர்க்கை.
📖சவால் தேர்வு பாடத்திட்டம் (முழுப் பாடத்திட்டம்)
6 முதல் 12-ஆம் வகுப்பு வரை முழுப் பாடத்திட்டம் — இலக்கணம் 35, இலக்கியம் 35, தமிழ் அறிஞர்களும் தமிழ்த் தொண்டும் 30.
அலகு 1 முதல் 9 வரை முழுவதும் — அறிவியல், புவியியல், வரலாறு, அரசியலமைப்பு, பொருளாதாரம், தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள்.
அலகு 10: முழுப் பாடத்திட்டக் கணிதம் மற்றும் காரணவியல் (Aptitude & Mental Ability).
கடினத்தன்மை விகிதம்: 60% எளிது (120) | 30% நடுத்தரம் (60) | 10% கடினம் (20) — மொத்தம் 200 வினாக்கள், 300 மதிப்பெண்கள், 180 நிமிடங்கள்.
30 முழு மாதிரித் தேர்வுகள் (6,000 வினாக்கள்), பள்ளிப் புத்தக அட்டவணை மற்றும் OMR மதிப்பீட்டை உடனடியாகப் பெறலாம்.