அலகுவாரியான தேர்வுகள் (Unit-Wise Tests)
அலகு 1 முதல் 10 வரையிலான அனைத்துப் பாடப் பிரிவுகள் — வரலாறு, ஆட்சியியல், பொருளாதாரம், யூனிட் 8 மற்றும் வளர்ச்சி நிர்வாகம் ஆழமான பயிற்சி.
அலகு 1: பொது அறிவியல் (General Science)
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் மற்றும் அறிவியல்-தொழில்நுட்ப முன்னேற்றங்கள்.
அலகு 2: நடப்பு நிகழ்வுகள் (Current Events)
தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகள், அரசுத் திட்டங்கள், விருதுகள், மாநாடுகள் மற்றும் அறிவியல் செய்திகள்.
அலகு 3: இந்தியாவின் புவியியல் (Geography of India)
இயற்கை அமைப்புகள், பருவமழை, ஆறுகள், மண் வகைகள், தாதுக்கள் மற்றும் தமிழ்நாடு புவியியல்.
அலகு 4: இந்தியாவின் வரலாறும் பண்பாடும் (History & Culture)
சிந்து சமவெளி நாகரிகம், மௌரியர், குப்தர், டெல்லி சுல்தான்கள், முகலாயர் மற்றும் தென்னிந்திய அரசுகள்.
அலகு 5: இந்திய ஆட்சியியல் (Indian Polity & Constitution)
முகப்புரை, அடிப்படை உரிமைகள், வழிகாட்டு நெறிகள், பாராளுமன்றம், நீதித்துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள்.
அலகு 6: இந்தியப் பொருளாதாரம் (Indian Economy)
ஐந்தாண்டுத் திட்டங்கள், நிதி ஆயோக், ரிசர்வ் வங்கி, ஜிஎஸ்டி, நிதிநிலை அறிக்கை மற்றும் வறுமை ஒழிப்புத் திட்டங்கள்.
அலகு 7: இந்திய தேசிய இயக்கம் (Indian National Movement)
ஆரம்ப கால எழுச்சிகள், 1857 புரட்சி, இந்திய தேசிய காங்கிரஸ், விடுதலைப் போராட்டத் தலைவர்கள் மற்றும் வகுப்பவாதம்.
அலகு 8: தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு & திருக்குறள்
சங்க காலம், தொல்லியல் சான்றுகள், 25 திருக்குறள் அதிகாரங்கள், சுயமரியாதை இயக்கம் மற்றும் சமூக சீர்திருத்தங்கள்.
அலகு 9: தமிழகத்தில் வளர்ச்சி நிர்வாகம் (Development Administration)
மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகள், சமூக நீதி, கல்வி மற்றும் நல்வாழ்வுத் திட்டங்கள், மின்னாளுமை மற்றும் புவியியல் தாக்கங்கள்.
அலகு 10: திறனறிவும் மனக்கணக்கு நுண்ணறிவும் (Aptitude & Mental Ability)
சுருக்குதல், விழுக்காடு, மீ.சி.ம மற்றும் மீ.பெ.வ, விகிதம், தனிவட்டி, கூட்டுவட்டி, பரப்பளவு மற்றும் தர்க்கக் காரணவியல்.