தாய்வான் மற்றும் தமிழகத்திற்கு இடையேயான வர்த்தகம் மற்றும் தொழில்துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த 'தாய்வானின் வடிவமைப்பு, தமிழகத்தில் உற்பத்தி' என்ற கருத்தை TECC தலைமை இயக்குநர் ஸ்டீபன் எஸ்.சி. சூ முன்மொழிந்துள்ளார்.
ஜம்மு பகுதியில் பெய்த கனமழையே செனாப் நதியில் நீர்வரத்து அதிகரிக்கக் காரணம் என்றும், பாகிஸ்தானில் வெள்ளம் ஏற்படுத்த திட்டமிட்டு நீர் திறக்கப்படவில்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.